என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது தொழில்துறை பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 239 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 20.03.2024 முதல்19.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NLC இந்தியா காலிப்பணியிடங்கள்:
- Industrial Trainee/SME & Technical (O&M) – 100 பணியிடங்கள்
- Industrial Trainee (Mines & Mines Support Services) – 139 பணியிடங்கள்
என மொத்தம் 239 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01/03/2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் UR/EWS விண்ணப்பத்தார்களுக்கு 37, OBC(NCL) விண்ணப்பத்தார்களுக்கு 40 மற்றும் SC/ST விண்ணப்பத்தார்களுக்கு 42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Industrial Trainee தேர்வு செயல் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
Industrial Trainee/SME & Technical (O&M) சம்பள விவரம்:
- 1st Year – ரூ.18,000/-
- 2nd Year – ரூ.20,000/-
- 3rd Year – ரூ. 22,000/-
Industrial Trainee (Mines & Mines Support Services) சம்பள விவரம்:
- 1st Year – ரூ.14,000/-
- 2nd Year – ரூ.16,000/-
- 3rd Year – ரூ. 18,000/-
விண்ணப்பிக்கும் முறை:
www.nlcindia.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.03.2024 முதல்19.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment