தேசிய திட்டங்கள் கட்டுமான நிறுவனத்தில் (NPCC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Site Engineer, Senior Associate ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 26.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
NPCC காலியிடங்கள்:
NPCC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
Site Engineer (Civil) – 14 பணியிடங்கள்
Site Engineer (Electrical) – 01 பணியிடம்
Site Engineer (Mechanical) – 01 பணியிடம்
Senior Associate – 01 பணியிடம்
NPCC கல்வி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது UGC / AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, MBA, Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
NPCC வயது:
இந்த NPCC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
NPCC மாத ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் மாதந்தோறும் ரூ.33,750/- ஊதியமாக பெறுவார்கள்.
NPCC தேர்வு செய்யும் விதம்:
இந்த NPCC நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
NPCC விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (26.03.2024) தபால் செய்ய வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment