சென்னையில் அமைந்துள்ள Repco வங்கியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில் Chief Risk Officer, Assistant General Manager, Manager , Officer on Special Duty ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை வரை (30.03.2024) மட்டுமே கால அவகாசமானது வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
Repco வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Chief Risk Officer, Assistant General Manager, Manager , Officer on Special Duty ஆகிய பணிகளுக்கென 10 பணியிடங்கள் Repco வங்கியில் காலியாக உள்ளது.
- Post Graduate, MBA, CA, ICWA, Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது முதல் 62 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Interview, Shortlisting, Document Verification ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- மேற்கண்ட தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,50,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
Repco Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த Repco வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017 என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 30.03.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017 என்ற முகவரிக்கு 28.02.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
Detailed Notification – CRO
Detailed Notification – CHARTERED ACCOUNTANT
Application format – CHARTERED ACCOUNTANT
Detailed Notification OSD
🔻🔻🔻
No comments:
Post a Comment