Manager/Senior Manager ஆகிய பணியிடங்களை நிரப்ப ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Repco காலிப்பணியிடங்கள்:
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Manager/Senior Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
01-04-2024 தேதியின்படி, Manager பதவிக்கு அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும். Senior Managers பதவிக்கு அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Any Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விவரங்களை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 02.04.2024 அன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2024 Pdf
🔻🔻🔻
No comments:
Post a Comment