SBI Mutual Fund நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Customer Service Executive பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
SBI MF பணியிடங்கள்:
SBI MF நிறுவனத்தில் Customer Service Executive பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Customer Service Executive கல்வி விவரம்:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Customer Service Executive அனுபவ விவரம்:
Customer Service Executive பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 02 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
SBI MF தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SBI MF விண்ணப்பிக்கும் விதம்:
இந்த SBI MF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification & Application Form Link
🔻🔻🔻
No comments:
Post a Comment