TN HRMD தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது! - Agri Info

Adding Green to your Life

March 28, 2024

TN HRMD தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!

 தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை ஆனது Chairman, Non-Judicial Members பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 30.04.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN HRMD காலிப்பணியிடங்கள்:

Chairman – 1 பணியிடம்
Non-Judicial Members – 2 பணியிடங்கள்

என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

Chairman : High Court Judge or Twenty-five years of experience in Anti-Corruption Policy, Public Administration, Vigilance, Finance and Law.
Non-Judicial Members : Twenty-five years of experience in Anti-Corruption Policy, Public Administration, Vigilance, Finance and Law.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment