Search

UPSC Officer வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 UPSC Officer வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Anthropologist, Assistant Keeper, Scientist ‘B’, Research Officer/Planning Officer, Assistant Mining Geologist, Assistant Mineral Economist (Intelligence), Economic Officer & Senior Lecturer/ Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 09.03.2024 முதல் 28.03.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

UPSC காலிப்பணியிடங்கள்:

1. Anthropologist (Cultural Anthropology Division) – 08 பணியிடங்கள்
2. Assistant Keeper – 01 பணியிடம்
3. Scientist ‘B’ (Computer Science/Information Technology) – 03 பணியிடங்கள்
4. Research Officer/Planning Officer – 01 பணியிடம்
5. Assistant Mining Geologist – 01 பணியிடம்
6. Assistant Mineral Economist (Intelligence) – 01 பணியிடம்
7. Economic Officer – 09 பணியிடங்கள்
8. Senior Lecturer/ Assistant Professor (Anaesthesiology) – 03 பணியிடங்கள்
9. Senior Lecturer/Assistant Professor (Radio- Diagnosis) – 01பணியிடம்

என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s degree/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UPSC வயது வரம்பு:

28.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1. Anthropologist (Cultural Anthropology Division) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.
2. Assistant Keeper – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.
3. Scientist ‘B’ (Computer Science/Information Technology) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.
4. Research Officer/Planning Officer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.
5. Assistant Mining Geologist – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.
6. Assistant Mineral Economist (Intelligence) – Level- 10 in the Pay Matrix as per 7th CPC.
7. Economic Officer – Level- 07 in the Pay Matrix as per 7th CPC.
8. Senior Lecturer/ Assistant Professor (Anaesthesiology) – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NPA.
9. Senior Lecturer/Assistant Professor (Radio- Diagnosis) – Level- 11 in the Pay Matrix as per 7th CPC plus NPA.

UPSC தேர்வு செயல் முறை:

1. Recruitment Test
2. Interview

விண்ணப்ப கட்டணம்:

Female/SC/ST/Persons with Benchmark Disability விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 09.03.2024 இல் தொடங்கி 28.03.2024 @ 06.00 PM மணிக்கு முடிவடையும்.

Download Notification 2024 Pdf

Apply Online


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment