அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; ரூ.30000 சம்பளம்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

April 11, 2024

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; ரூ.30000 சம்பளம்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஊடக அறிவியல் துறையில் தயாரிப்பு உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 29.04.2024

Production Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். அல்லது Degree / PG / Diploma in journalism / Mass Communication  படித்திருக்க வேண்டும் , மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்

வயதுத் தகுதி: 65 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Head, Department of Media Sciences, CEG Campus, Anna University, Chennai – 600 025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment