மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது SPA, JRF, Project Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 43 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.CSIR-CLRI காலிப்பணியிடங்கள்:
- Project Assistant – 12 பணியிடங்கள்
- Project Associate-I – 20 பணியிடங்கள்
- Junior Research Fellow – 4 பணியிடங்கள்
- Project Associate-II – 6 பணியிடங்கள்
- Senior Project Associate – 1 பணியிடம்
என மொத்தம் 43 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானதுஅதிகபட்சம் 28 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
மத்திய அரசு பணிக்கான கல்வி தகுதி:
- Project Assistant : B.Sc or Diploma in the relevant fields.
- Project Associate-I : M.Sc or B.E/B.Tech in the relevant fields.
- Junior Research Fellow : M.Sc in Chemistry with NET/GATE.
- Project Associate-II: BE/ B.Tech in Leather Technology/ Chemical Engineering/ Nanotechnology or M.Sc in Chemistry with two years of experience.
- Senior Project Associate : PhD in Chemical Engineering
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 22.04.2024 வரை நடைபெற உள்ளது.
CSIR-CLRI சம்பளம்:
Project Assistant – ரூ.20,000 per month
Project Associate-I – ரூ.25,000 per month
Junior Research Fellow – ரூ.31,000 per month
Project Associate-II – ரூ.28,000 per month
Senior Project Associate – ரூ.42,000 per monthவிண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முக தேர்வானது 22.04.2024 வரை CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600020 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment