ஊராட்சி வளர்ச்சி துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

April 11, 2024

ஊராட்சி வளர்ச்சி துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Chief Executive Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Master in Business Administration/ Technology/ Engineering/ Computer Application/ Science/ Social Work படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

PROJECT LEAD – Enterprise Development and Formalization

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Post-graduate degree in the field of Company Secretaryship/ Business Administration/ Agriculture/ Technology / Engineering/ Science படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

PROJECT LEAD - Product Development, Innovation and Incubation

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Post-graduate degree in the field of Company Secretaryship/ Business Administration/ Agriculture/Food Technology/ Technology / Engineering/ Science படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

PROJECT LEAD – Business Plan and Financial Linkages

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Post-graduate degree in the field of Company Secretaryship/ Business Administration/ Agriculture/Co mmerce/ Technology / Engineering/ Science படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

PROJECT LEAD: Branding, Packaging and Marketing Linkages

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: Post-graduate degree in the field of Company Secretaryship/ Business Administration/ Agriculture/ Technology/ Engineering/ Packaging/ Science படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

Accounts Officer cum Company Secretary

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: UG/PG in Accountancy/ Commerce/ Economics and qualified Company Secretaryship படித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் அவசியம்.

YOUNG PROFESSIONAL

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி: UG/PG in Business Administration/ Technology/ Engineering/ Finance/ Computer Applications/ Science/ Social Work படித்திருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.vkp-tnrtp.org என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2024 

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.vkp-tnrtp.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment