ஆவடி பீரங்கி தொழிற்சாலை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

April 12, 2024

ஆவடி பீரங்கி தொழிற்சாலை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 மத்திய அரசு நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில், பொறியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 4 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2024

Design Engineer - Mechanical 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.E/B.Tech in Mechanical / Production / Manufacturing / Industrial Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

Design Assistant - Mechanical 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in Mechanical / Production / Manufacturing / Industrial Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://avnl.co.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Works Manager / Admin, Engine Factory Avadi, Chennai, Dist: Chennai, Tamil Nadu – 600 054

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://avnl.co.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

 


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment