தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
AVP – Media
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s degree in Visual Communication, Journalism, Media,
Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 1,00,000 – 1,50,000
IT – HEAD
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B Tech/BE/MCA/MSc (Computer Science / IT) படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 80,000 – 1,00,000
Program Manager District
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBA / MSW / Post Graduation in Developmental studies படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 80,000 – 1,00,000
Senior Accountant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : CA படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 60,000 – 80,000
Senior Associate – HR
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBA (HR) படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 50,000 – 80,000
Senior Associate – Media
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor’s or Post graduate degree in Visual Communication,
Journalism, Media, Marketing படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 50,000 – 80,000
Senior Associate (MEAC)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBA / BBA or B Tech / BE படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 50,000 – 80,000
Senior Associates – Short Term
Skill Program
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 50,000 – 80,000
Junior Associates – Short Term
Skill Program
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 40,000 – 60,000
Project Associate
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MBA /MSW/Any post graduateபடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 60,000 – 80,000
MIS Analysts - District
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : BE/ B. Tech/ B Sc. Computer Science/ BCA படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.04.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment