தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

April 21, 2024

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

 


தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

Managing Director and Chief Executive Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 25 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 31.03.2024 அன்று 45 வயது முதல் 62 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி விதிமுறைப்படி ஊதியம் பெறுவார்.

தேர்வு செய்யப்படும் முறைஇந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/  என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.05.2024 

மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment