NIT திருச்சி DEO வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!b - Agri Info

Adding Green to your Life

April 11, 2024

NIT திருச்சி DEO வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!b

 திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 10 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கான ஆன்லைன் வசதி 09.04.2024 முதல் 25.04.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.nitt.edu/ இல் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT திருச்சி காலிப்பணியிடங்கள்:

1. Data Entry Operator Trainees (DEO – Ministerial) – 05 பணியிடங்கள்
2. Data Entry Operator Trainees (DEO – Technical) – 05 பணியிடங்கள்

என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Data Entry Operator Trainees (DEO – Ministerial) கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு மற்றும் கணினி பயன்பாடுகள் பற்றிய அறிவு, அதாவது MS Office பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

Data Entry Operator Trainees (DEO – Technical) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து 65% மதிப்பெண்களுடன் B.E. / B.Tech in Computer Science & Engineering / Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

1. Written Test
2. Certificate Verification/Skill Test

NIT Trichy வயது வரம்பு:

25.04.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரின்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.nitt.edu/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 09.04.2024 முதல் 25.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf 

No comments:

Post a Comment