Executive காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை NLC India Limited ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் 20/05/2024 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
NLC India Limited பணியிடங்கள்:
NLC India Limited நிறுவனத்தில் Executive பதவிக்கு பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Executive – Operation – 24 காலிப்பணியிடங்கள்
- Executive – Maintenance – 12 காலிப்பணியிடங்கள்
Executive – Operation பணி பற்றிய விவரங்கள்:
பணியிடங்கள் – 24
- கல்வி தகுதி – Bachelor Degree in Chemical/ C&I / E&I/ ECE/ Electrical/ EEE/ Mechanical Engineering
- வயது – 01/04/2024 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 63 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
- ஊதியம் – ரூ.70,000/- முதல் ரூ.100000/- வரை
Executive – Maintenance பணி பற்றிய விவரங்கள்:
பணியிடங்கள் – 12
- கல்வி – Bachelor Degree in Civil/ Chemical/ C&I / E&I/ ECE/ Electrical/ EEE/ Mechanical Engineering
- வயது – 01/04/2024 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 63 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
- ஊதியம் – ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- வரை
NLC India Limited தேர்வு செய்யும் முறை:
இந்த NLC India Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
NLC India Limited விண்ணப்ப கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD / Ex-servicemen போன்றவர்களிடம் ரூ.354/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.854/- விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.
NLC India Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த NLC India Limited நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 20/05/2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment