SBI Mutual Fund நிறுவனம் ஆனது Internal Auditor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Mutual Fund காலிப்பணியிடங்கள்:
SBI Mutual Fund நிறுவனத்தில் Internal Auditor பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.
SBI கல்வி தகுதி:
அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவ விவரம்:
2 முதல் 6 ஆண்டுகள் தொழில் அனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
SBI Mutual Fund பணிக்கு தகுதியான நபர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment