TCS Developer வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024! - Agri Info

Adding Green to your Life

April 30, 2024

TCS Developer வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!

 Tata Consultancy Services (TCS) நிறுவனம் Developer பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக Okta developer பிரிவின் கீழ் பணியமர்த்தப்படுவதை நோக்கமாக கொண்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டம் பெற்ற தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TCS Developer வேலைவாய்ப்பு:

  • பனியின் பெயர் – Okta developer
  • பனியின் பிரிவு – TECHNOLOGY பிரிவு

TCS கல்வித்தகுதி:

பணிக்கு தொடர்புடைய Engineering பாடப்பிரிவில் Undergraduate degree தேர்ச்சி

பனி அனுபவம்:

குறைந்தது 3 முதல் 12 வருடங்கள் வரை அனுபவம்

தேவையான தகுதிகள்:

  • வடிவமைப்பு மற்றும் கட்டிடக் கலையில் IAM தீர்வுகள்
  • செலவு குறைந்த Okta செயலாக்கங்கள் வடிவமைப்பு
  • ஆட்டோமேஷன் மற்றும் ஸ்கிரிப்டிங்

நேர்காணல் விவரங்கள்:

நேர்காணல் சென்னை அல்லது பெங்களூர் மையத்தில் நடைபெறும்.

பணியமர்த்தப்படும் இடம் – சென்னை

விண்ணப்பிக்கும் முறை :

24.07.2024 அன்றுக்குள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment