மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024 – 104 காலியிடங்கள்!
கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. அங்கு Reader, Cleaner, Night Watchman, Office Assistant , Gardener, Watchman, Operator, Copyist, Masalchi, Junior Bailiff ஆகிய பணிகளுக்கு பணியிடங்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருந்தால் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.
அரசு பணியிடங்கள்:
Reader, Cleaner, Night Watchman, Office Assistant , Gardener, Watchman, Operator, Copyist, Masalchi, Junior Bailiff ஆகிய பணிகளுக்கு என 104 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பதிவாளர்கள் அதிகபட்சம் 32-37 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
மாவட்ட நீதிமன்ற பணிகள் – கல்வி தகுதி:
- Copyist Attender, Office Assistant, Reader, Junior Bailif, Xerox Operator, Cleanliness worker – 8ம் & 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Gardener, Watchman / Nightwatchman, Masalchi – தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்
மாவட்ட நீதிமன்ற ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.71,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
- Common Written examination (Objective Type)
- Skill Test & Viva-voce
விண்ணப்பக்கட்டணம்:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – ரூ.500/-
SC/ ST வகுப்பினர் – பணம் கிடையாதுவிண்ணப்பிக்கும் முறை:
27/05/2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Coimbatore District Court Recruitment 2024 PDF 1
Coimbatore District Court Recruitment 2024 PDF 2
Apply Online
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment