இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Faculty, Office Assistant & Attender பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வங்கி வேலைவாய்ப்பு 2024 :
IOB வங்கியில் Faculty, Office Assistant & Attender பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
IOB கல்வித்தகுதி :
- Faculty – Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கணினி செயல்திறன் கற்றிருக்க வேண்டும்.
- Office Assistant – Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வட்டார மொழிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
- Attender – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.
IOB ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.14,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் written examination, personal interview & Demonstration/ Presentation followed by Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
Faculty and Office Assistant பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.200/- கட்டணம் செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி படைத்தோர் வரும் 31.05.2024 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment