இஸ்ரோ சதிஷ் தவான் விண்வெளி ஏவுதள மையத்தில் இருந்து பணி அழைப்பு வெளியாகியுள்ளது. Authorized Medical Officer பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.
ISRO பணியிடங்கள்:
Authorized Medical Officer பணிக்கு பல பணியிடங்கள்.
ISRO வயது வரம்பு: (15.05.2024 (தேதியின் படி)
அதிகபட்சம் 65 வயது மிகாதவராக இருத்தல்
ISRO பணிகள் – கல்வி தகுதி:
General Medicine பிரிவில் MD தேர்ச்சி
ISRO சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை:
15.05.2024 அன்றுக்குள் tvbhasker@shar.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment