மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் Project Fellow & Project Technical Support-III பதவிகளுக்குரிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே உள்ள வரிசைப்படி தெரிந்துக் கொள்ளலாம்.
UNOM பணியிடங்கள்:
Project Fellow & Project Technical Support-III பதவிகளுக்கு தலா 1 பணியிடம்
UNOM பணிகள் – கல்வி தகுதி:
Project Fellow & Project Technical Support-III பதவிகளுக்கு M.Sc தேர்ச்சிUNOM சம்பளம்:
Project Fellow – ரூ.18,000/-
Project Technical Support-III – ரூ.28,000/-
UNOM தேர்வு முறை:
Interview அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
Project Technical Support-III – 06.05.2024 அன்றுக்குள் bruibms@gmail.com என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
Project Fellow – 06.05.2024 அன்றுக்குள் bruibms@gmail.com என்ற இணைய முகவரியில் மற்றும் The Assistant Professor & Head i/c, Dept. of Microbiology, UNOM, Taramani Campus, Chennai-600113, என்ற பல்கலைக்கழக முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
Project Fellow – Download
Project Technical Support-III – Download
🔻🔻🔻
No comments:
Post a Comment