மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024 – தமிழ் தெரிந்தால் போதும்! - Agri Info

Adding Green to your Life

May 16, 2024

மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024 – தமிழ் தெரிந்தால் போதும்!

 மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. அங்கு Driver, Night Watchman, Office Assistant, Watchman, Attender, Masalchi, Examiner, Senior Bailiff, Junior Bailiff ஆகிய பணிகளுக்கு பணியிடங்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருந்தால் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே உள்ள தொகுப்பில் அறிந்துக் கொள்ளலாம்.

அரசு பணியிடங்கள்:

Driver, Night Watchman, Office Assistant, Watchman, Attender, Masalchi, Examiner, Senior Bailiff, Junior Bailiff ஆகிய பணிகளுக்கு என 73 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

  • பதிவாளர்கள் அதிகபட்சம் 32-37 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
  • மாவட்ட நீதிமன்ற பணிகள் – கல்வி தகுதி:
  • Examiner, Senior Bailiff, Junior Bailiff – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Driver, Copyist Attender, Office Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Cleanliness Worker/Scavenger, Watchman / Night Watchman, Masalchi – Night Watchman, Masalchi – தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்.

மாவட்ட நீதிமன்ற ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.71,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • Common Written examination (Objective Type)
  • Skill Test & Viva-voce

விண்ணப்பக்கட்டணம்:

  • பிற்படுத்தப்பட்ட/ Others – ரூ.500/-
  • SC/ ST வகுப்பினர் – பணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

27/05/2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் போர்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Driver Post Official Notification PDF
Copyist Attender and others posts PDF
Cleanliness Worker Scavenger and others posts PDF
Examiner and others posts
Online Application Link



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

No comments:

Post a Comment