மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Hostel Warden, Sub-Instructor, LDC மற்றும் பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு:
தேசிய பேரிடர் மீட்பு படையில் Hostel Warden, Sub-Instructor, LDC & Others பணிகளுக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
NDRF கல்வித்தகுதி
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் மற்றும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 10th/ 12th/ Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NDRF ஊதிய விவரம் :
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.
LDC தேர்வு செயல்முறை:
பதிவு செய்பவர்கள் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 15.06.2024 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பிட வேண்டும்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment