தமிழக நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!
தமிழக நபார்டு நாப்பின்ஸ் Customer Service Executive (CSE) பதவிக்குரிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே உள்ள வரிசைப்படி தெரிந்துக் கொள்ளலாம்.
Nabard பணியிடங்கள்:
Customer Service Executive (CSE) பதவிக்கு பல்வேறு பணியிடம்
Nabard பணிகள் – கல்வி தகுதி:
Graduates மற்றும் அதற்கும் மேற்பட்ட உயர் டிகிரி தேர்ச்சி
2 வருட MFI அனுபவங்கள்
தேவைப்படும் திறன்கள்:
Field Staff பணிக்கு தேவையான அனைத்து தகுதிகள்
விண்ணப்பிக்கும் முறை:
careers@nabfins.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment