காரைக்குடி மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க! - Agri Info

Education News, Employment News in tamil

May 6, 2024

காரைக்குடி மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர், முதுநிலை திட்ட உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 31 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment