திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Research
Associate
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : M.A., M.S.W., / M.Phil in Social Work படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
Field
Investigator
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.bdu.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : Dr. R. Mangaleswaran, Professor and Head Department of Social
Work, Bharathidasan University, Khajamalai Campus, Tiruchirappalli – 620 023
மின்னஞ்சல் முகவரி : eeswaran@bdu.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி :
03.05.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.bdu.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment