ஜூன் 10 - ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறுகட்சிகள் வலியுறுத்தின.
No comments:
Post a Comment