வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், Clinical Researcher, Project Technical Support-III ஆகிய பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :
- Clinical Researcher – 1 பணியிடம்
- Project Technical Support-III – 2 பணியிடங்கள்
CMC கல்வித்தகுதி :
- Clinical Researcher – MBBS or BDS or B.Sc in Nursing/OT/PT/Prosthetics
- Project Technical Support-III – Master’s degree in Social Work.
வேலூர் CMC சம்பளம்:
- Clinical Researcher – குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை
- Project Technical Support-III – அதிகபட்சம் ரூ.30,500/- வரை
வேலூர் CMC தேர்வு செயல்முறை :
Written Exam/Interview
விண்ணப்பிக்கும் முறை:
18.05.2024 அன்றுக்குள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து CMC வேலூர் போர்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment