DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – ரூ.67,000/- ஊதியம்!!! - Agri Info

Adding Green to your Life

May 8, 2024

DRDO JRF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – ரூ.67,000/- ஊதியம்!!!

 DRDO ஆணையத்தின் கீழ் செயல்படும் ADVANCED SYSTEMS LABORATORY நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Junior Research Fellow (JRF), Research Associate (RA) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Junior Research Fellow (JRF) – 02
Research Associate (RA) – 01

DRDO ASL வயது வரம்பு:

Junior Research Fellow (JRF) – 28 வயதிற்கு மிகாமல்
Research Associate (RA) – 35 வயதிற்கு மிகாமல்

DRDO ASL கல்வித்தகுதி :

Junior Research Fellow (JRF) – Electronics & Communication Engineering (ECE) பாடப்பிரிவில் B.E/B.Tech தேர்ச்சி
Research Associate (RA) – Electronics & Communication Engineering (ECE) பாடப்பிரிவில் Ph.D அல்லது M.Tech தேர்ச்சி

DRDO ASL சம்பளம்:

Junior Research Fellow (JRF) – ரூ.37,000/-
Research Associate (RA) – ரூ.67,000/-

DRDO தேர்வு செயல்முறை :

  • மேற்கூறப்பட்ட அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • நேர்காணல் தேதி – 30.05.2024

நேர்காணல் விவரங்கள்:

விருப்பமுள்ளவர்கள் 30.05.2024 அன்று நடைபெறும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் கலந்துக் கொள்ளலாம்.

Download DRDO Notification PDF

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


No comments:

Post a Comment