DRDO ஆணையத்தின் RAC Junior Research Fellowship (JRF) பதவிக்குரிய பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க தேவைப்டுடம் தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே உள்ள வரிசைப்படி தெரிந்துக் கொள்ளலாம்.
DRDO பணியிடங்கள்:
Junior Research Fellowship (JRF) பதவிக்கு Computer Sc/Engg பிரிவில் 2 காலியிடங்கள்
JRF வயது வரம்பு:
அதிகபட்சம் 35 வயது மிகாதவராக இருத்தல்DRDO பணிகள் – கல்வி தகுதி:
B.E/B.Tech. in Computer Science & Engg தேர்ச்சி
GATE தேர்வில் நல்ல மதிப்பெண்கள்
DRDO சம்பளம்:
JRF மாத ஊதியம் – ரூ.37,000/-
DRDO தேர்வு முறை:
GATE மதிப்பெண் அடிப்படையில் Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:
22.05.2024 அன்றுக்குள் directrec.rac@gov.in, pro.recruitment@gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment