A Mole on the right side of the Nose. - மூக்கின் வலதுபுறம் ஒரு மச்சம்.
A Scar on the left Knee.- இடது முழங்காலில் ஒரு தழும்பு.
Below - கீழே .
Above - மேலே.
Near - அருகில் .
Left side - இடது புறம் .
Right side - வலதுபுறம் .
Back of the - பின்புறம் .
Forehead - நெற்றி .
Temple - நெற்றிப்பொட்டு.
Eye brow - கண் புருவம்.
Eye lid - கண் இமை .
Eye ball - கண் மணி .
Ear- காது.
Back of the Ear - காதின் பின்புறம் .
Cheek - கன்னம்.
Lower lip - கீழ் உதடு .
Upper lip - மேல் உதடு .
Chin - முகவாய்க்கட்டை.( வாயின் கீழ் பகுதி)
Jaw - தாடை ( கன்னத்தின் கீழ் பகுதி)
Neck - கழுத்து .
Nape - பின் கழுத்து .
Shoulder - தோள்பட்டை.
Upper arm - மேல் கை.
Elbow - முழங்கை.
Fore arm - கீழ் கை.(முன்னங்கை)
Wrist - மணிக்கட்டு.
Palm - உள்ளங்கை.
Back of the Palm - புறங்கை.( பின்னங்கை)
Thumb - கை கட்டைவிரல்.
Index finger - சுட்டுவிரல்.
Middle finger - நடுவிரல்.
Ring finger - மோதிர விரல்.
Little finger - சுண்டுவிரல்.
Fist - கை முட்டி.
Knuckle - விரல் மூட்டு.
Calf - கெண்டைக்கால்.
Shin - முன்னங்கால்.
Ankle - கணுக்கால்.
Foot - மேல்ப்பாதம்.
Sole - அடிப்பாதம்/ உள்ளங்கால்.
Heel - குதிக்கால்.
Big / First Toe - கால் கட்டைவிரல். (பெருவிரல்)
Second Toe - கால் இரண்டாம் விரல்.
Middle/ Third Toe - கால் நடுவிரல்.
Fourth Toe - கால் நான்காவது விரல்.
Little/ Fifth Toe - கால் சிறு விரல்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment