Search

IFHRMS- ல் OLD REGIME கொடுத்தவர்கள் HOUSING LOAN DETAILS பதிவேற்றும் வழிமுறைகள்

 1.) Property type : Self occupied 


2.) Address : முகவரி வீட்டு கதவு எண்ணுடன் type செய்யவும்.

3.) Loan sanction amount :
Ex : 100000 ( இங்கு எண்கள் மட்டும் TYPE செய்ய வேண்டும். ) எழுத்தால் அல்ல.

4.) Loan sanctioned date :
Box ல் உள்ள காலண்டர் கிளிக் செய்து entry செய்யவும்.
Ex : 25-Apr-2024

5.) Date of possession : Same above 👆🏼

6.) Principal Amount : As per your emi ( Yearly total principle value ) 

7.) Interests amount : same above 

8.) Rentel : 0 ஜீரோ என்ற எண்ணை type செய்யவும்.

9.) Municipal tax : 0 

10.) Joint : no 

11.) Eligible 80ee : No 

12.) Emi amount : Ex : 10520

13.) Last yr : same above 👆🏼

14.) Lender type : 
அரசு வீட்டுகடன் என்றால் GOVT 

வங்கி என்றால் : financial institutions 

Name of lender : Ex : SBI 

ADDRESS : SBI ACHARAPAKKAM 

PAN : வங்கி கிளை பெயரை டைப் செய்து கூகுளில் தேடினால் வங்கியின் PAN NUMBER கிடைக்கும். 

Error வர காரணம் : 

1.)சில கட்டங்களில் நம்பர் டைப் செய்யாமல் எழுத்தால்டைப் செய்வது... 

For example : 

Rental income என்ற கட்டத்தில் zero என்று 0 எண்ணால் டைப் செய்யாமல் NIL என எழுத்தால் டைப் செய்தால் ERROR வரும்.


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

0 Comments:

Post a Comment