IFHRM ல் ஏற்கனவே old / new தேர்வு செய்தவர்கள் களஞ்சியம் app ல் மாற்றம் செய்ய option வருகிறது என்று old / new மாற்ற முயற்சிக்க வேண்டாம் .pan number கட்டாயம் update செய்ய வேண்டும் - தகவல்*
களஞ்சியம் app ல் ஏற்கனவே Tax Type தேர்வு செய்ய மறந்தவர்கள் மட்டுமே தற்போது old / new மாற்றிக்கொள்ள வாய்ப்பு வளங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே old / new தேர்வு செய்தவர்கள் களஞ்சியம் app ல் மாற்றம் செய்ய option வருகிறது என்று old / new மாற்ற முயற்சிக்க வேண்டாம் .
ஏனெனில் அப்படி மாற்றிய சிலருக்கு கீழே உள்ளது போல error வருகிறது .
pan number கட்டாயம் update செய்ய வேண்டும் . இல்லையென்றால் 20% special tax என்று தகவல் .
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment