PROCEDURE TO VERIFY PARENT'S MOBILE NUMBER IN EMIS - Agri Info

Adding Green to your Life

May 13, 2024

PROCEDURE TO VERIFY PARENT'S MOBILE NUMBER IN EMIS

 
PROCEDURE TO VERIFY PARENT'S MOBILE NUMBER IN EMIS


📌 அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடி கவனத்திற்கு


📌 தங்கள் பள்ளி EMIS தளத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் பெற்றோர்கள் அலைபேசி எண்களை School EMIS Student Profile-இல் சரிபார்க்க OTP எண் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


📌 Terminal Classes TC இதுவரை வழங்காத பள்ளிகள் Mobile Number-களை OTP Verification மேற்கொண்ட பின் தான் TC வழங்க வேண்டும். 


📌 அதேபோல், தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களின் Mobile Number-களை OTP Verification செய்ய உடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


🟣 வழிமுறைகள் 


In School EMIS Login ➡️ Select Student List ➡️ Select Verify Option ➡️ in the Relation Drop-down option Select the correct option _(If the mobile has to be changed, use the option Change Mobile Number, If it is correct click Send OTP option)_ ➡️ Contact the Parent & ask for the OTP received and Enter.


Mobile Number OTP Verification தொடர்பான விளக்க காணொளி Link, Please check.👇


https://youtu.be/29vi0NgzptE?si=wkt_h60kZmCV-L2D




🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

No comments:

Post a Comment