இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் எனப்படும் SEBI நிறுவனத்தில் இருந்து தற்போது பணியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அங்கு Officer Grade A (Assistant Manager) for the General Stream, Legal Stream, Information Technology Stream, Engineering Electrical Stream, Research Stream and Official Language Stream பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Officer Grade A (Assistant Manager) for the General Stream, Legal Stream, Information Technology Stream, Engineering Electrical Stream, Research Stream and Official Language Stream பணிகளுக்கு என 97 காலிப்பணியிடங்கள் உள்ளதாக SEBI நிறுவன அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு 31.03.2024 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
SEBI கல்வித்தகுதி :
- Bachelor’s Degree/ Master’s Degree/ Post Graduate Diploma தேர்ச்சி அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பணி சம்பத்தப்பட்ட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
SEBI ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.44,500/- முதல் அதிகபட்சம் ரூ.89,150/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
1. Phase I Online Exam
2. Phase II Online Exam & Interview
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PWD விண்ணப்பத்தாரார்கள் – Rs.100/-
- For Other விண்ணப்பத்தாரார்கள் – Rs.1000/
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் விரைவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் பதிவு போர்டல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment