SSLC பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 ( வெள்ளிக்கிழமை ) அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . - Agri Info

Adding Green to your Life

May 8, 2024

SSLC பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 ( வெள்ளிக்கிழமை ) அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது .

 IMG_20240508_171002

ஏப்ரல் - 2024 - ல் நடைபெற்ற 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு ( S.S.L.C ) பொதுத்தேர்வு முடிவுகள் 10.05.2024 ( வெள்ளிக்கிழமை ) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரியில் அறிந்துக்கொள்ளலாம் .

sslc 2024 - result release press notification - Download here


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


No comments:

Post a Comment