பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்காக இதுவரை 18,029 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தலைமை ஆசிரியர்கள் ஒன்றையும் விட்டு ஒன்றியம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இயலாது
ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட 2000 தலைமையாசிரியர்கள் ஒன்றியம் இட்டு ஒன்றியம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment