Search

Transfer Application - தவறாக விண்ணப்பித்தால் திரும்ப பெறுவது எவ்வாறு?

 



*EMIS WEBSITE-TRANSFER APPLICATION SELECT செய்யும் போது*

*நாம் தெரிந்தெடுக்க வேண்டிய options..*


1️⃣ *With in BLOCK*

2️⃣ *WITH IN education district*

3️⃣ *with in district*


*இதில் ஒருவர் ஒன்றியத்திற்குள் மாறுதல் - கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் இரண்டையுமே விண்ணப்பிக்க விரும்பினால், WITH IN BLOCK, WITH IN EDN DISTRICT இரண்டையுமே ஒரே நேரத்தில் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்*


4️⃣ *with in state*


*நான்கு பிரிவுகள் - தேர்வு செய்தாலும் ஒரே விண்ணப்பம் மட்டுமே கொடுக்க வேண்டும்!*


_ஒரு முறை SUBMIT கொடுத்து விட்டால்..EDIT செய்ய முடியாது!_


*BEO - விடம் கூறி Application reject செய்ய வேண்டும்- பின்னர் மீண்டும் EMIS WEBSITE -ல் விண்ணப்பிக்க வேண்டும்!*


*உங்கள் கல்வி மாவட்டத்திற்குள் எந்தெந்த ஒன்றியங்கள் உள்ளன, வருவாய் மாவட்டத்திற்குள் எந்தெந்த ஒன்றியங்கள் உள்ளது என்று அறிந்து வைத்து கொள்ளுங்கள்!*


_அதற்கு ஏற்ப விண்ணப்பம் கொடுங்கள்!

🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

0 Comments:

Post a Comment