WIPRO நிறுவன பணி வாய்ப்புகள் 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!! - Agri Info

Adding Green to your Life

May 16, 2024

WIPRO நிறுவன பணி வாய்ப்புகள் 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

 WIPRO தனியார் நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Python Developer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய விழையும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

தனியார் வேலைவாய்ப்பு 2024 :

Python Developer பதவியினை நிரப்ப WIPRO சார்பில் Drive நடத்தப்படவுள்ளது.

WIPRO கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி (Any Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Fresher பட்டதாரிகளுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.

தேவைப்படும் திறன்கள்:

  • Developed complex server-side functionality in Python.
  • Exposure to object-oriented databases.
  • Shell scripting and basic Unix knowledge are desirable
  • writing unit, integration, and acceptance tests

WIPRO தேர்வு செயல்முறை :

Written test/ Aptitude/ GD/ HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவர் என ஏதிர்ப்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

WIPRO JOB APPLICATION 


🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

No comments:

Post a Comment