சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
JUNIOR ASSISTANT CUM TYPIST
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேவையான ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.07.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sivaganga.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment