மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!!m - Agri Info

Adding Green to your Life

June 2, 2024

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!!m

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது!!

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Project Fellow பணிக்கு காலி பணியிடம் நிரப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Madras University காலிப்பணியிடங்கள்:

பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின்படி, தற்போது Project Fellow பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளது.

University of Madras கல்வித் தகுதி:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc./M.Phil., டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் Electrocatalysis and Nanomaterials Preparation பணிகளில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Madras University முன் அனுபவம் :

இப்பணிக்கு குறைந்தது 2 வருடங்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் பணி புரிந்த முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

University of Madras ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதிய தொகையாக ரூ.25,000/- வழங்கப்பட உள்ளது. அதனுடன் 24% HRAம் வழங்கப்படும்.

Madras University தேர்வு முறை:

1. Short Listing
2. Interview

University of Madras விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பரிந்துரைக்கப்பட்ட வடிவிலான விண்ணப்ப படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைப்பின் வழியாக தங்களின் பதிவுக்கு தேவையான அறிவிப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். இப்பணிக்கு 22.06.2024 அன்றைய தினத்துடன் கால அவகாசம் முடிவடைகிறது.

Madras University Recruitment 2024 



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

No comments:

Post a Comment