மத்திய வனத்துறை மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் Programme Fellow பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளது. அவற்றினை நிரப்ப விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பதிவு செய்ய தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
SACON நிறுவனத்தில் Programme Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பறவைகள் ஆராய்ச்சி நிறுவன வயது வரம்பு :
மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் 10.06.2024 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
SACON கல்வித்தகுதி :
Life Sciences/ environmental/ ecological sciences பாடப்பிரிவுகளில் M.Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவையான திறன்கள்:
(i) Knowledge of database applications and experience in working with biodiversity databases,
(ii) Familiarity with Indian birds, ornithology, & eBird data,
(iii) Good skills in science communication in English and
(iv) Working knowledge in Computer on MS-Office.
SACON ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
1. Short Listing
2. online interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.06.2024 அன்றுக்குள் The Director, Sálim Ali Centre for Ornithology and Natural History, Anaikatty Post, Coimbatore – 641 108, Tamil Nadu என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
SACON Recruitment Notification 2024
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment