ADW - பொதுத்தேர்வில் 100% & 95% தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு! - Agri Info

Adding Green to your Life

June 19, 2024

ADW - பொதுத்தேர்வில் 100% & 95% தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு!

 

IMG_20240619_203723

ADW பள்ளிகளில், பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி காட்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹5000 மற்றும் 95% தேர்ச்சி காட்டிய தலைமையாசிரியர்களுக்கு ₹10000 ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!


G.O.Ms.No.111 , Date : 04.06.2024 - Download Here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment