பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடவேளை அறிமுகம்.. தமிழக அரசு அறிவிப்பு.!!! - Agri Info

Adding Green to your Life

June 9, 2024

பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடவேளை அறிமுகம்.. தமிழக அரசு அறிவிப்பு.!!!

 தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் விதமாக இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சி வகுப்புகள், ஒரு மணி முதல் 1.20 மணி வரை சிறார் இதழ்கள் வாசித்தல் என்ற பாடவேளை , இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாட்டு பாட வேலை மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் என மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 16 பாட வேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment