IBPS RRB வங்கி வேலைவாய்ப்பு 2024 – 9990+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்! - Agri Info

Adding Green to your Life

June 7, 2024

IBPS RRB வங்கி வேலைவாய்ப்பு 2024 – 9990+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

 

IBPS RRB வங்கி வேலைவாய்ப்பு 2024 – 9990+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Officers Scale I, II & III and Office Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9995 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IBPS காலிப்பணியிடங்கள்:


Officers Scale I, II & III and Office Assistant பணிக்கென காலியாக உள்ள 9995 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Office Assistants (Multipurpose) – 5585 பணியிடங்கள்

Officer Scale I – 3499 பணியிடங்கள்

Officer Scale-II (Agriculture Officer) – 70 பணியிடங்கள்

Officer Scale-II (Law) – 30 பணியிடங்கள்

Officer Scale-II (CA) – 60 பணியிடங்கள்

Officer Scale-II (IT) – 94 பணியிடங்கள்

Officer Scale-II (General Banking Officer) – 496 பணியிடங்கள்

Officer Scale-II (Marketing Officer) – 11 பணியிடங்கள்

Officer Scale-II (Treasury Manager) – 21 பணியிடங்கள்

Officer Scale III – 129 பணியிடங்கள்

Office Assistants கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IBPS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 மற்றும் 21 என்றும் அதிகபட்ச வயதானது 30,32 மற்றும் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Office Assistants ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

IBPS விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ PWBD- ரூ.175/-
  • மற்றவர்கள் – ரூ.850/-

Office Assistants தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Preliminary Exam, Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF




🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment