முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஜுலை -2024 முதல் டிசம்பர்- 2024 | SPD Proceedings - Agri Info

Adding Green to your Life

July 4, 2024

முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஜுலை -2024 முதல் டிசம்பர்- 2024 | SPD Proceedings

 

IMG_20240704_130556

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் பயிற்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு ,  தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் , உறுப்பினர் செயலரின் கடிதத்தின்படி , பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியானது 2024 -2025 ஆம் கல்வியாண்டில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே , இக்கல்வியாண்டில் நான்கு கட்டங்களாக தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கு ஜுலை -2024 முதல் டிசம்பர் -2024 முடிய கீழ்கண்ட அட்டவணையின்படி இந்நிறுவன வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.

TPD Training Proceedings 👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment