மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 30+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Additional Advocate Generator, Special Government Pleader மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
Additional Advocate Generator, Special Government Pleader மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Additional Advocate Generator தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BL / Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 67 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Additional Advocate Generator ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Examination / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment