கோவை விமானப்படை பள்ளி ரூ.30,000 சம்பளத்தில் Primary Trained Teachers காலிப்பணியிடங்கள் - Agri Info

Education News, Employment News in tamil

July 21, 2024

கோவை விமானப்படை பள்ளி ரூ.30,000 சம்பளத்தில் Primary Trained Teachers காலிப்பணியிடங்கள்

 

கோவை விமானப்படை பள்ளி ரூ.30,000 சம்பளத்தில் Primary Trained Teachers காலிப்பணியிடங்கள்
காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Primary Trained Teachers

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 2

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் Any Degree, B.Ed தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 20,000/- முதல் ரூ. 30,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 21 முதல் 50 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam, Aptitude Test & Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (29.07.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
Air Force School Coimbatore,
AFAC Kamarajar Road,
Red Fields Coimbatore-641018.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

29.07.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே பதிவிறக்கம் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇங்கே பதிவிறக்கம் செய்யவும்


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment