Search

Airpods-களை பயன்படுத்துவது மூளை புற்றுநோயை உண்டாக்குமா..? அதிர்ச்சி தகவல்..!

 வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ்களாக அறியப்படும் AirPods-கள் தனியாக இருக்கும் போதும், பயணங்களின் போதும் விரும்பும் மியூசிக் மற்றும் பாடல்களை கேட்டு ரசிக்க உறுதுணையாக இருக்கின்றன. ஆனால் அவ்வப்போது சோஷியல் மீடியாக்கள் மற்றும் நலம் விரும்பிகள் AirPods-ஆல் வெளியிடப்படும் மின்காந்த கதிர்வீச்சின் (electromagnetic radiation) ஆபத்துகள் பற்றி யூஸர்களை எச்சரிப்பதை பார்க்க முடிகிறது.

இதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன் கேன்சரை உண்டாக்கும் அல்லது அறிவாற்றலில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில சோஷியல் மீடியா போஸ்ட்கள் எச்சரிப்பதை பாரக்க முடிகிறது. ஆனால் இந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன் டிவைஸ்களை பயன்படுத்துவது மூளை கட்டிகள் அல்லது கேன்சரை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

News18

அதே போல இது போன்ற டிவைஸ்கள் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள், இனப்பெருக்க ஆரோக்கியம் சார்ந்த கோளாறுகள், நினைவாற்றல் பிரச்சனைகள் ஆகியவை எலக்ட்ரோமேக்னட்டிக் ஃபீல்ட்ஸ்களுடன் தொடர்புடையதாக இருக்கும் சில சாத்தியமான தாக்கங்களாக இருக்கின்றன.

கேன்சர் ஏற்படுவதற்கான அபாயத்தை airpods அதிகரிக்கும் என்பதற்கு ஏதேனும் நிரூபிக்கப்பட்ட ஆதாரம் உண்டா?

கேன்சர் அபாயத்தில் airpods-கள் ஏற்படுத்தும் விளைவுக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு மற்றும் கேன்சருக்கான International Agency for Research on Cancer உள்ளிட்டவை செல்போன்கள் மற்றும் வயர்லெஸ் டிவைஸ்களில் இருந்து வெளிவரும் எலெக்ட்ரோமேக்னட்டிக் ஃபீல்ட்ஸை ’ கேன்சரை உண்டாக்க கூடியது’ என குறிப்பிட்டாலும், இப்படி சொல்வதற்கான நேரடி தொடர்பு எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

HCG Cancer Centre-ஐ சேர்ந்த ஸ்கல் பேஸ் சர்ஜரி நிபுணர் டாக்டர் கவுரவ் மெடிகேரி பேசுகையில், AirPods மற்றும் பிரெயின் ட்யூமர்ஸ் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்த தற்போது எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. எனவே யூஸர்கள் தங்கள் ஏர்போட்ஸ்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றாலும் வயர்லெஸ் டிவைஸ்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வுகள் என்ன சொல்கின்றன.?

பொதுவாக AirPods வெளியிடும் ரேடியேஷனின் அளவுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும், FCC மற்றும் ICNIRP போன்ற ஒழுங்குமுறை ஏஜென்சிகள் வகுத்துள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறவில்லை என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. ப்ளூடூத் இயர்போன்கள். மொபைல்களை காட்டிலும் குறைவான அளவில் கதிரியக்க அதிர்வெண் அலைகளை (radiofrequency waves) வெளியிடுவதாக அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி கூறுகிறது.

அதே போல வயர்லெஸ் ஃபோன் உபயோகமானது மூளை புற்றுநோய் அல்லது மற்ற தலை கட்டிகளின் அபாயத்துடன் தொடர்புடையதா என்பதைப் புரிந்துகொள்ள நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, வயர்லெஸ் ஃபோன் பயன்பாடு மற்றும் பெரியவர்களுக்கு தலையில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை ஆதரிக்கவில்லை. நீண்ட கால பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளை முடிவு செய்ய போதுமான தரவு இல்லை என அண்ட் ஆய்வு கூறியுள்ளது.

பக்கவிளைவுகள்:

பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ் தொடர்ந்து நீண்ட நேரம் airpods-களை பயன்படுத்துவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

விளம்பரம்

மூளைக் கட்டியின் ஆரம்பகால 9 அறிகுறிகள்.?

  • 85 டெசிபலுக்கும் அதிகமான ஒலிகளை நீண்ட நேரம் காதுக்கு அருகில் வைத்து கேட்பது உள்காதில் இருக்கும் முடி செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், இது சத்தத்தால் ஏற்படும் காது கேளாமைக்கு வழிவகுக்கும்.

  • காதில் பயன்படுத்தும் டிவைஸ்களை சரியாக சுத்தம் செய்யாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது காது தொற்று மற்றும் எரிச்சல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

  • இந்த டிவைஸை பயன்படுத்துவது காதில் மெழுகு குவிய வழிவகுக்க கூடும். இது காது கேளாமை, காது எரிச்சல், tinnitus மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

  • காதுகளுக்கு மிக அருகில் இருக்கும் டிவைஸ்களை பயன்படுத்தி நீண்ட நேரம் இசையை கேட்பது ஹெட்ஃபோன் பயன்படுத்துபவர்களின் அறிவாற்றல் செயல்பாட்டை குறைப்பதாக ஆய்வு கூறுகிறது.

மூளை புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

மூளையில் அசாதாரண செல்கள் வளர்ந்து பெருகும் போது மூளை கேன்சர் ஏற்படுகிறது. இதற்கான சரியான காரணங்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் ஆரோக்கியமான மூளை உயிரணுக்களில் உள்ள மரபணு மாற்றங்கள் இதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது. வயது ஏறுவது, ஏற்கனவே குடும்பத்தில் ஒருவருக்கு மூளை புற்றுநோய் இருந்த வரலாறு நீண்டகால புகைப்பழக்கம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள், பிளாஸ்டிக், ரப்பர், பெட்ரோலியம் மற்றும் சில துணிகள் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களுடன் நெருக்கமாக வேலை செய்தல் மற்றும் Epstein-Barr வைரஸ் தொற்று உள்ளிட்டவை infectious mononucleosis-ஐ ஏற்படுத்தும் என்கிறார் டாக்டர் கணேஷ்.

இது குறித்து பேசிய டாக்டர் கௌரவ் “ மூளை கட்டி உருவாகும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.
நியூரோஃபைப்ரோமாடோசிஸ் டைப் 1 மற்றும் லி-ஃப்ரூமேனி சிண்ட்ரோம் போன்ற சில அரிய மரபணு நிலைமைகள் மூளைக் கட்டிகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன” என்கிறார். நீங்கள் தினசரி ஹெட்ஃபோன் பயன்படுத்துபவர் என்றால் தினமும் அதிகபட்சம் 60 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரம் பயன்படுத்தும்படி WHO பரிந்துரைக்கிறது. அதே போல ஒலியளவை 70dB-க்கு கீழே வைக்க முயற்சிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

மூளை புற்றுநோயை தடுப்பதற்கான வழிகள்:

  • கேன்சரை ஏற்படுத்தும் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ள ரசாயனங்கள், கன உலோகங்கள் மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றுக்கு வெளிப்படுவதை கட்டுப்படுத்துங்கள்.

  • பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீன்ஸ் நிறைந்த சீரான டயட்டை பின்பற்றுங்கள்.

  • தினசரி மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்யுங்கள்.

  • அதிக மனஅழுத்தம் கேன்சர் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment