தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக / தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக ( Provisional Mark Certificate ) பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் , விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்
நடைபெற்ற ஜூன் / ஜூலை 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( +2 ) / மேல்நிலை முதலாம் ஆண்டு ( +1 ) / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவினை , மதிப்பெண் பட்டியலாக ( Statement of Marks ) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக ( Provisional Mark Certificate ) பின்வரும் நாட்களில் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
Supplementry Exam Result Proceedings👇👇👇
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment